வாய்க்கொழுப்பு

அன்பே!
உன் ஜன்னல் வைத்த ஜாக்கெட்டை கண்டதும்,
நான் தென்றலின் வேஷம் தரிக்கிறேன்...,
உந்தன் வசம் தேடி நெருங்க,
உலோகக் கதவுகளாய் நாணத்தில் மறைப்பது,
நீயும் சுயநலத்தில் ஓர் கர்நாடக ஆணையே...!!

எழுதியவர் : பாரதி பறவை (1-Oct-16, 11:28 am)
சேர்த்தது : பாரதி பறவை
பார்வை : 119

மேலே