ஒருதலை ராகம் பிறகு ஏன் செய்தாய் இப்படி ஒரு பாவம்

நான் சந்திதோன் அவளை போச்சும் வரவில்லை போசவே
மாெ ழி இல்லை கண்னால் காண்பது மெ ய்ய அல்ல பாெ ய்ய ஏன கை யை கில்லி பார்த்தேன் காண்பது மெய்யென்று உணர்தேன்
நான் கண்ட காதலை அவளிடம் சொன்னேன் அவளே சென்னாள் நீ கொடுத்த அன்பை போல நான் கொடுத்தேன் என்றால் நான் சென்னேன் பொன்னே காதல் வருவதற்கு காரணம் தேவையில்லை உண் குழந்தை மனது போதும் ஏவுகிற ஏவுகனையை கூாட சிறிது நேரம் சிலிற்க்க வைக்கும் அப்படி இருக்கையில் ஏம் மனது ஏம்மாத்திரம் பெண்னே
அவளே. குடுபதற்க்கு ஏவ்வளவு வேண்டுமானலும் குடுத்திடாலம் கூறும் வகையில் வேடிக்கை ஏன்று முடித்துவிட்டாய்
நானே...பெண்னே ஏவ்வளவு நான் சொன்னாலும் ஏளிதாக முடித்துறுவாய் ஏன்று தெரியும்
நான் செ ய்தாது தவறு என்று புரிந்து கொண்டு தனிமை என்னும் தீயினுள் தள்ளிவிட்டு செ ன்றாய் அன்பே மிண்டு வருவது என்பது முடியாத ஆணாக மாறிவிட்டேன்.(""எண் செ ய்தாய் இப்படி ஒரு பாவம் பெண்னே''"')எண்னுடைய உறவை மறுத்துவிட்டாய் இதேபோல என் பிரிவையும் ஏற்றுகாெள் .....நிகழ் காலத்தில் புரியாத எண் காதல் போல் வரும் காலத்தில் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும் இதற்கு முதலும் முடிவும் நானே இப்படிக்கு................................ எண் சமர்பணம் ஒருதலை காதலன்

எழுதியவர் : nan than bala (1-Oct-16, 2:16 pm)
சேர்த்தது : குட்டிபாலா
பார்வை : 79

மேலே