அந்த நாட்கள்

மாதத்திற்கு
மூன்று நாள்
ஊரடங்கு உத்தரவு..

நீ வெளிவராத
அந்த நாட்களில்...!

வீரமணி.கி
வயலூர்
விருத்தாசலம்

எழுதியவர் : கி.வீரமணி (3-Oct-16, 11:04 pm)
சேர்த்தது : வீரமணி கி
Tanglish : antha nadkal
பார்வை : 296

மேலே