தேனிர் காதல்

மாமா
தேனிர் (டி)
சூடா இல்லையென
திட்டாதிங்க
மாமா...

என்னை
முத்தமிடும்
உதடுகளுக்கு
தரலாமா
தண்டனை....!??????..

வீரமணி.கி
வயலூர்

எழுதியவர் : வீரமணி.கி (3-Oct-16, 11:32 pm)
சேர்த்தது : வீரமணி கி
பார்வை : 305

மேலே