ஹைக்கூ

மேற்க்கூரை இல்லை
அண்ணாந்து பார்த்தால் நிலவொளி
நடுவீதியில் நான்
குடிக்க தண்ணீர் இல்லை
பிடித்து வைத்தேன் மிச்சமான கண்ணீர்
பாசம் தழும்புகிறது
ஆழ்ந்த உறக்கம் மாடிப்படியில்
தெருவோரம் தாலாட்டும் நாய்கள்
ஒருநிமிட அன்னை
==============================
பிரியமுடன்,
J K பாலாஜி