கனவின் மீட்பு

கனவின் மீட்பு

கலைந்து விட்ட

உறக்கத்தில்

நின்று போன கனவை

விட்டஇடத்தில் தொடர்வதற்கு

உறங்கி உறங்கி முயல்கிறேன்...


நீண்டதொரு பிரிவினிடை

நித்திரையில் நீ வந்து

சொல்லவந்த வார்த்தைகள

மீண்டும் வந்து

சொல்லிவிடு...

நிலாரவி.

எழுதியவர் : நிலாரவி (12-Oct-16, 8:56 am)
பார்வை : 88

மேலே