இன்றைய இந்தியாவும் இளைஞர்களும்

சுதந்திரம் பெற்றோம் இரவில், ஆனால்
காணவில்லை விடியல் இதுவரையில்!
இன்றைய காலத்து இளைஞர்கள் பலர் அந்நிய நாட்டிற்குச் சென்று பொருள் ஈட்டுவதை கருத்திற் கொண்டுள்ளனர். இதற்குக் காரணம் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு கூறும் அறிவுரையே ஆகும்.
“மதிப்பெண் அதிகம் பெறவேண்டும்-பெற்று
நல்ல இஞ்சினியரிங் கல்லூரியில் சேர்ந்து GOLD MEDALIST ஆக வேண்டும்,
MNC கம்பனியில் வேலை பெற்று வெளிநாடு சென்று Settle ஆக வேண்டும்” என்பது தான் அவர்களின் அறிவுரையாகும்
இந்தியர்களுக்கு இருக்கும் IQ சதவிதம் வேறுயாருக்கும் இல்லை என்று ஆய்வறிக்கைகள் கூறுகிறது. அமெரிக்க பொருளாதார வளர்ச்சியில் 60% இந்தியப் பொறியாளனின் பங்கு உள்ளது. உலகில் தலைசிறந்த நிறுவனத்தின் தலைவரும் உலக பணக்காரர்களுள் ஒருவரான BILL GATES, அவரது நிறுவனமான MICROSOFT ற்கு விடுமுறை அளிக்கிறார். அது கிறித்துமஸ்கோ புத்தாண்டிற்கோ மட்டுமல்ல ஆடி1 விழாவிற்கு தான்.
என்ன ஐயா வியப்பாக உள்ளதா?
அமெரிக்கா காரனுக்கும்; ஆடி1 க்கும் என்ன சமந்தம்!!
ஏனெனில், அங்கு 60 சதவிதம், இந்தியர்கள் தான் பணியாற்றுகிறார்கள். இந்தியாவின் முக்கிய பண்டிகைகளுக்கும் அங்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
அமெரிக்க இராணுவ இடமாம் PENTAGONல் 25% இந்திய மக்கள் பணிபுரிகின்றனர்.
இந்தியன் அன்று வெள்ளையனிடம்
அடிமைப் பட்டுக்கிடந்தான்
இன்று, சுதந்திரம் பெற்றும்
அடிமையாய் வாழ்ந்து கொண்டிருக்கிறான்!
ஏன் இக்கொடுமை நிகழ்கிறது?
காசு காசு என பணத்தாசை தான் அடிமை வாழ்விற்கு காரணம்.
ஆசையே துன்பத்திற்கு காரணம்
என்று புத்தர் கூறியது எவ்வளவு உண்மை?
வெளிநாடு வாழ் நண்பரின் ஏக்கம் குறுகிறேன் கேளுங்கள்:
அன்பு காட்ட அம்மா உண்டு..
அறிவுரை சொல்ல அப்பா உண்டு...
உரிமை கொள்ள உடன்பிறந்தோர் உண்டு...
தோள் கொடுக்க தோழன் உண்டு...
உதவி செய்ய உறவினர் உண்டு....
இத்தனை அன்புகள் இருந்தும்
வாழ்கிறேன் தனியாக, அயல்நாட்டில்
பணம் எனும் காகிதம் இல்லாததால்!!
குறிப்பிடதக்க இந்தியர்கள்
 இந்தியனுக்காக உலக நாடுகள் அனைத்தும் துக்கம் அனுஷ்டிக்கிறது.
 இந்திய வம்சாவளியை சார்ந்த 8வயது சிறுவன் BRICS மாநாடில் பேசுகிறான் என்றால் இந்தியனின் அறிவுக்கூர்மையை பாருங்கள்.
 இந்திரா நூயி Pepsi Coன் CEO ஆக இருக்கிறார்.
 சுந்தர் பிச்சை GOOGLE CHROME ன் CEO ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
 நவநீதம் பிள்ளை உலகநாடு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கிறார்.
 அமெரிக்க வாழ் இந்தியர் சாமிர் மித்ர கோத்ரி ARTIFICIAL BLOOD ஐ கண்டுபிடித்துள்ளார்.
 சத்யன் நாடுல்லாஹ் (Satyan Nadullah), Microsoft CEO ஆக இருக்கிரார்
 சிவ் நாடால்(Shiv Naadal) HCL ன் CEO ஆக இருகிறார்
 ராஜ ராஜேஷ்வரி NEW YORK நீதிமன்றத்தின் நீதிபதியாக இருக்கிறர்
 BOBBY JINDAL அமெரிக்க ஆதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்.
 தமிழக அரசுப்பள்ளியின் ஆசிரியர் திலீப் MICROSOFT COMPANY தொழிலாளர்ளுக்கு பாடம் கற்பிக்கிறார்.
 சாந்தனு நாரயன், ADODE COMPANY ன CEO ஆக உள்ளார்.
 ராமகிருஷ்ணன் ஒரு தமிழ் கட்டிட பொறியாளர். அவர் செய்த கண்டு பிடிப்பை பாராட்டும் வகையில் அமெரிக்க அரசு அவரது பிறந்த தினத்தை அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது.
இதை கேட்டால் மெய்சிலிர்த்து தமிழனின் பெருமையை உணரவைக்கிறது.


வாங்கும் பொருளை மாற்றுங்கள்!
இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும் நமது நாட்டில் தாயரிக்கப்படும் பொருட்களை மட்டும் பயன்படுதினாலே இவ்வீழ்ச்சியை நம்மால் தடுக்க முடியும். இந்திய குடிமகன் ஒரு ஆண்டு முழுமையும் சுதேசி பொருட்களை மட்டும் பயன்படுத்தினாலே பிற நாடுகளிடம் பெற்ற கடனை வட்டியுடன் அடைக்க முடியும். பிரதமர் மோடி கடந்த மாதம் கூறியிருக்கிறார் சுதேசி பொருட்களை மட்டும் பயன்படுத்தினீர்கள் என்றால் 1ரூபாயை 2 டாலருக்கு சம்மாய் மாற்றிக் காட்டுகிறேன் என்று.
A.P.J. அப்துல் கலாம் இளைஞர்களை “கனவு கானுங்கள்” என்றார். ஆனால் நமது இளைஞர்கள் தியேட்டரில் விசிலடிப்பதும், ஆரவாரம் செய்வதும், கல்லூரிகளில் RAGGING என்ற பெயரில் கொலை செய்வதும் போன்ற பல தீய செயல்களில் ஈடுபடுகின்றனர். அனைத்து இளைஞர்களும் ஒன்று சேர்ந்தால் மது, பலாத்காரம், லஞ்சம், தீவிரவாதம் போன்ற பல சமூகத்திற்கு புறம்பான விஷயங்கை ஒழித்து அறுத்து நீதி காணலாம்.
வாய்மையே வெல்லும் என்ற காலம் கடந்து
பணம் தான் வெல்லும் என்ற காலம் வந்துவிட்டது.
இதை மாற்ற இளைஞரகளாகிய நாம்தான் பாடுபட வேண்டும்.

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வாளினும் நனிசிறந்தனவே!!

NASA ல் பாதிக்கு மேற்ப்பட்டவர்கள் இந்தியர்கள். இவர்கள் இந்தியாவில் திறமையுடன் செயல்பட்டால் இந்தியா 2020ல் என்ன 2018 லேயே வல்லரசாகிவிடும்.

எழுதியவர் : PREM (13-Oct-16, 2:00 pm)
சேர்த்தது : PREM MECHERI
பார்வை : 1273

மேலே