பருப்பு விற்கும் திட்டம்

-ரேஷன் கடை காரருக்கும் மளிகை கடை காரருக்கும் என்ன பிரச்சனை ?

-அதுவா, வழக்கமா அங்காடிக்கு வரும் பருப்பு வகை எல்லாம் அந்த மளிகை கடைக்குதான் சைடுல கொடுப்பார், இப்ப தபால் நிலையங்கள்ள பருப்பு வகை எல்லாம்விக்க போறதா அரசு அறிவிச்சிருக்குள அதான் இப்பவே ஒப்பந்தம் பண்ணிக்கறார்.

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (15-Oct-16, 6:23 pm)
பார்வை : 210

சிறந்த நகைச்சுவைகள்

மேலே