வேதனை

வெளியே தெரிவதில்லை
வெள்ளைத் தாளின் வேதனை-
கவிதை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Oct-16, 7:13 am)
Tanglish : vethanai
பார்வை : 175

மேலே