ஹைக்கூ பூக்கள் - 7

உயிரில்லை இவனுக்கு
பணத்தை வாரி வழங்குகிறான்
தானியங்கி பணம் வழங்கி (ATM)....

மஞ்சள் வெயில் பரப்பி
மணமகள் வரவேற்பு
மாலை நிலா வரவு.....

பெற்றோர் யார் என தெரியாமல்
தனிமையில் வளர்ந்து வரும்
குழந்தைகள் சாலையோர மரங்கள் .....

எழுதியவர் : கிரிஜா.தி (19-Oct-16, 4:58 pm)
பார்வை : 272

மேலே