செவ்வியது காண்

செவ்வியது காண்

நீழையோ தோளுரச
வையமகள் குளிர்ந்திருக்க
என்னணியாய் நீயிருக்க
என்பதம் குறைந்து
செவ்வியது காண்!!!!
- வைஷ்ணவதேவி


Close (X)

8 (4)
  

மேலே