நீ வர வேண்டும்

நித்தியா நீ மட்டுமே என்
நினைவில் வந்து
நிதம் நிதம் என்
நிம்மதி இழைக்கிறாய்...

நிதானமாய் சொல்கிறேன்
நீ மட்டுமே என் கனவில் வந்து
என் நித்திரையும் பரிக்கிறாய்
நிம்மதியாய் நான் வாழ...

நீ மட்டும் வேண்டும் மடி
நிஜமாக சொல்கிறேன்
நீயாக வந்து விடு
நிம்மதியாய் வாழவே...

நிதம் நிதம் என் கனவில் வந்து
என் நித்திரையை பறித்த நீ
நீ மட்டுமே என் மனைவியாய்
என் இடத்தில் வர வேண்டும் நீ...

எழுதியவர் : மன்சூர் அலி சவூதி அரேபியா (20-Oct-16, 1:12 pm)
Tanglish : nee vara vENtum
பார்வை : 153

மேலே