ரகசியம்

உனக்குள் நான் ரகசியம்...
எனக்குள் நீ ரகசியம்...

உன் சினுங்களின் ரகசியம்...
என் செவிக்கு ரகசியம்...

உன் விரலின் ரகசியம்...
என் மேனிக்கு ரகசியம்...

உன் முதல் பதிப்பின் ரகசியம்...
என் இதழின் ரகசியம்...

உன் அணைப்பின் ரகசியம்...
என்னுள் பரமரகசியம்...

யாருக்கும் சொல்லாதே... இது
நம் ரகசியம்...

எழுதியவர் : ஜெயதேவி (23-Oct-16, 10:46 am)
Tanglish : ragasiyam
பார்வை : 125

மேலே