காலக் கோளாறு

கல்யாண மாப்பிள்ளை
கேட்கவில்லை வரதட்சணை..

கேட்கிறார்கள் இவர்கள்-
என்ன கோளாறு,
இவனிடம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (23-Oct-16, 6:29 pm)
Tanglish : kaalak golaaru
பார்வை : 65

மேலே