உண்மை காதல்

உன் மனதில் நான்
இருப்பது உண்மையானால்

உன் நினைவில் நான்
இருப்பது உண்மையானால்

உன் உயிரில் நான்
இருப்பது உண்மையானால்

உன் நிழலோடு நான்
இருப்பது உண்மையானால்

உன் இதயத்தில் நான்
இருப்பது உண்மையானால்

உன் காதலில் நான்
இருப்பது உண்மையானால்

உன் திருமணத்திலும்
நான் கணவனாய் இருப்பது..

உண்மையாகவே இருக்கும்
உண்மை காதல்..

உண்மையான காதல் திருமணத்தில்
முடிவது தான் உண்மை....

எழுதியவர் : மன்சூர் அலி சவூதி அரேபியா (25-Oct-16, 11:32 am)
Tanglish : unmai kaadhal
பார்வை : 66

மேலே