என் காதல் வெளிப்பட்டது

விதைக்குள் இருக்கும்
செடியைப் போல
மறைத்தே வைத்தேன்
என் காதலை

ஒருநாள் !

செடியும் முளைத்தது
என் காதலும் வெளிப்பட்டது.

எழுதியவர் : தங்கமணிகண்டன் (30-Oct-16, 12:00 pm)
பார்வை : 158

மேலே