நீ வருவாய் என

காதலின்
வலியும் சுகமென
உரைத்ததற்காய்,
வலியை மட்டும்
கொடுத்துச்சென்ற
காதலியே!
நீ விடுத்துச்சென்ற இதயம்
ரணமாய்
துடித்துக்கொண்டிருக்கிறது!!!
உன் வருகையெனும்
வருடலுக்கு...

எழுதியவர் : manikandan (30-Oct-16, 6:13 pm)
Tanglish : nee varuvaay ena
பார்வை : 241

மேலே