கடிகார சூழ்ச்சி

நாட்கள் நிமிடத்தில்
கரைந்தது - உனை
தோல் சாய்த்த
தருணத்தில்...

நொடிகளெல்லாம்
நொண்டிக்கொண்டிருக்கிறது
அந்நினைவுகள் எனை
சுமந்து செல்லும்
பயணத்தில்....

எழுதியவர் : manikandan (30-Oct-16, 6:15 pm)
பார்வை : 135

மேலே