தந்திரம் செய்யும் கோலவிழியாள்

"த"ந்திரங்கள் செய்யும் கோலவிழியாள்
ம"ன"க் கோட்டை நோக்கி படையெடுத்தாள்.
"ல"ட்சம் பேர்கள் எதிர்த்து நிற்க
கோ"ட்"டையை அவளும் கைப்பற்றினாள்.
"சு"ற்றி வளைத்தால் அவள் வேல்விழியால்
"மி"ச்சம் உள்ளது என் உயிர் மட்டுமே! .......

எழுதியவர் : தங்கமணிகண்டன் (30-Oct-16, 11:51 pm)
பார்வை : 85

மேலே