மழலை

படிக்கவில்லை அவனென்று
அடித்து விட்டேன் என் மகனை!
ஆறுதலுக்கு வாங்கி தந்தேன்
அழகுமிளிர் பொம்மை யொன்று..
மறுநாள் கேட்டான்
ஏன் அடிக்கவில்லை எனையின்று??

எழுதியவர் : தி. கலைச்செல்வன் (2-Nov-16, 11:58 pm)
சேர்த்தது : tkalaiselvan
Tanglish : mazhalai
பார்வை : 1591

மேலே