சுகம் கவிதைகள்

சுயத்தை இழக்கவில்லை
சுகத்தை இழந்து விட்டாள்.
*
குறை இருப்பவன்தான்
மற்றவர்களைக் குறை கூறுவான்.
*
உதவ வில்லை என்றால்
உதறி விடுவார்கள்.
*
நினைத்ததும் நடக்கும்
நினைக்காததும் நடக்கும்
*
வளம் தருகின்றது விவசாயிக்கு
அளவோடு பெய்யும் மழை.
ந.க.துறைவன்.

எழுதியவர் : ந.க.துறைவன் (4-Nov-16, 10:04 am)
Tanglish : sugam kavidaigal
பார்வை : 618

மேலே