பல விகற்ப பஃறொடை வெண்பா கருவேலங் காடுகள் பூமகள் மேனியில்

பல விகற்ப பஃறொடை வெண்பா ..

கருவேலங் காடுகள் பூமகள் மேனியில்
முட்புதர்கள் காடழித்து காணுமி டங்களெல்லாம்
ஆழ்குளங்கள் சீரமைத்து வீழ்மழை நீர்த்துளிகள்
சேர்த்தங்கு மீன்பண்ணை வைப்பதனால் ஊர்மக்கள்
வாழ்வியல் மேம்படு மே

04-11-2016

எழுதியவர் : (4-Nov-16, 11:31 am)
பார்வை : 61

மேலே