ஹைக்கூ பூக்கள் 14

உறக்கத்தில் வந்தவள்
விழித்ததும் காணாமல்
போனாள் கனவு....

மின்னிக் கொண்டிருக்கும்
தங்க நகைகள் வாங்க
யாருமில்லை நட்சத்திரங்கள் ....

என்னை எழுப்ப
கூவுகிறான் அவனுக்கு
உயிரில்லை அலாரம் ...

எழுதியவர் : கிரிஜா.தி (6-Nov-16, 9:37 pm)
பார்வை : 135

மேலே