பெண் கொசு

"பெண் கொசுதான் கடிக்கும்" என்பதைக்
கண்டறிந்து உலகுக்குச் சொன்னவன்,

ஒரு கணவனாகத்தான் இருந்திருப்பான்!

எழுதியவர் : படித்ததில் ரசித்து பகிர் (6-Nov-16, 11:33 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 243

சிறந்த நகைச்சுவைகள்

மேலே