உண்மெய்மை ஆணிடம் சவடால், பெண்ணிடமோ மொக்கை

ஆண் தோழனுடன் சவடால்:

"ஆத்மதிருப்தி என்ற ஒன்று
வாய்ஜாலம் செய்பவருண்டு,
ஆத்மாவே நிரந்தரமில்லை என்பதால்
அதனுள் திருப்திக்குத்தான் இடமேது?"

பெண் தோழியிடம் மொக்கை:

"ஆழ்மனதிற்கு ஒரு சக்தி உண்டு...!
ஆனால் அதையே
ஆட்டிப்படைக்கும் சக்தி
உனக்கு மட்டுமே உண்டு...!"

எழுதியவர் : செல்வமணி (7-Nov-16, 11:59 pm)
பார்வை : 140

மேலே