இந்துக்குள் பிராமணீயம்
1....அனுகூலசத்று" என்றால் என்ன?
2.... கூடவே இருந்து நமக்குத் தெரியாமலேயே நம் கழுத்தை அறுப்பவனைத் தான் அனுகூல சத்ரு என்பார்கள்...
1... புரியறமாதிரி சொல்லுடா... உளறாதே...
2. ... புரியற மாதிரிதானே? இதோ கேட்டுக்கோ... நீ பாபர் மசூதியை இடிக்கப்போனியா?
1... ஆமாம் போனேன், நான் ஒரு இந்து.. அதனால் போனேன்...
2.... நீ இந்துதானே? நாளைக்கு அந்த இடத்தில் ராமனுக்கு கோவில் கட்டினால் இந்துவாகிய நீ கருவறைக்குள்ளே போகமுடியுமா?
1.... அதெப்படி முடியும்? அய்யர் விட மாட்டார்...
2... அய்யர் இந்துவா? அல்லது வேற மதமா?
1... அவரும் இந்துதான்... அப்புறம் ஏன் எங்களை வுள்ளே வுடமாட்டேங்குறான்?
2... அந்த செயல்தான் அனுகூல சத்ரு... செய்யற வேலை. இப்போ புரிஞ்சுதா...
மசூதி இடிக்கும்போது... நீ இந்து... ராமனுக்கு கோவில் கட்டினவுடன்... நீ சூத்திரன்...
1.... அப்புறம் ஏன் எங்களைக் கூப்பிடுறான்?
2... அவன்கள் வெறும் 3%தான் இருக்கான்... அவனால ஒன்னும் தனியாப் பண்ண முடியாது... அதால ஒங்களையும் இந்துன்னு சொல்லிக்கிட்டு வண்டிய ஓட்ட வேண்டியதுதான்...
ஒங்களுக்கு வீடுகூட தரமாட்டான்...