காதலி

உலகின் மிகப்பெரிய டியூப் லைட்...

ஒன்று சூரியன்..

மற்றொன்று நீ!

என் காதலை புரிந்து கொள்ளாமல்

என்னை சுட்டெரிப்பதால்.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (11-Nov-16, 11:54 pm)
Tanglish : kathali
பார்வை : 226

மேலே