எத்தனை நாளா இந்த கெட்ட பழக்கம்

பாட்டி : எத்தனை நாளாடா இந்த கெட்ட பழக்கம்?

பேரன் : எந்த பழக்கம் பாட்டி?

பாட்டி - லாட்டரி சீட்டு வாங்குறது!

பேரன் : அது தமிழ்நாட்டிலேயே இல்லையே பாட்டி!

பாட்டி - பொய் சொல்லாதே!
இப்போதான் உன்சட்டை பையிலே இருந்த ரோஸ் கலர் லாட்டரி சீட்டை கிழிச்சு அடுப்புல போட்டுட்டு வாரேன். இப்ப சொல்லுடா எப்போ தொடங்குனே இந்த பழக்கத்த?

பேரன் : ஐயோ.. கெழவி அது புதிய ரெண்டாயிரம் ரூவா நோட்டு.?!??


😁😁😁😁😁

எழுதியவர் : முகநூல் (12-Nov-16, 1:28 am)
பார்வை : 201

சிறந்த நகைச்சுவைகள்

மேலே