இடைவழிச்சாலை

என் பார்வைகள் எறும்பாகி 
பாதயாத்திரை செல்கின்றது
உன் இடைவழிச்சாலையில்...

எழுதியவர் : அகத்தியா (13-Nov-16, 10:04 pm)
பார்வை : 42

மேலே