காலம் மாறிப்போச்சு

-என்னம்மா,வரதட்சிணை சீர் செனத்தைஎல்லாம் பேசி முடிச்சாச்சில்ல அப்புறமென்ன தேதி குறிச்சிடலாம்ல

-தரகரே,அப்படியே ஒரு பணம் செலுத்தும் கருவி( ஸ்வைப்பின் மிஷின்) ஒன்னு சொல்லிடுங்க பணம்பிரச்னைனு மொய் வைக்கறதுல பிரச்னை வந்திர கூடாதுல்ல

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (14-Nov-16, 6:26 pm)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
பார்வை : 255

சிறந்த நகைச்சுவைகள்

மேலே