இரவலாகத் தாஆன்ஸ்ராஜ்

முகம் பார்க்க வந்தாயோ முழுமதியே!
முகம் புதைத்து உறங்க உன்
முகிலைத் தாராயோ எனக்கு இரவலாக!

எழுதியவர் : ஆன்ஸ் ராஜ் (16-Nov-16, 3:00 pm)
சேர்த்தது : பபியோலா ஆன்ஸ்.சே
பார்வை : 63

மேலே