காதலில் அவசியம்

மறுத்திடும் வார்த்தையை நீ மறந்தால்
சிரித்திடும் மனதிற்கு தடையில்லை
விரும்பிட நிபந்தனை நீ விதித்தால்
காதல் கொடுத்து வாங்கும் கடனில்லை

மனதை ஈர்க்கும் ஒரு விஷயம்
பெண்ணிடம் கண்டால் அது வசியம்
காதலில் கூடாது ரகசியம்
காதல் பிரியாமல் இருக்க அவசியம்

எழுதியவர் : ருத்ரன் (18-Nov-16, 7:27 pm)
Tanglish : kathalil avasiyam
பார்வை : 163

மேலே