போருக்கு அழைக்கிறார்

அமைச்சர்: மண்ணா எதிரி நாடு மன்னன் உங்களை "போருக்கு" அழைக்கிறார்.

மன்னர்: போருக்கெலாம் வரமுடியாது, வேண்டுமானால் "பாருக்கு" வர சொல்லு. அடிச்சு பாக்கலாம்

அமைச்சர்:?????

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (18-Nov-16, 10:34 pm)
பார்வை : 193

சிறந்த நகைச்சுவைகள்

மேலே