இப்ப நீ சொல்ல போரியா இல்லையா

காதலன்: நீ இதுக்கு முன்னாடி யாரையாச்சும் லவ் பண்ணிருக்கியா?

காதலி: (பேச வில்லை)

காதலன்: சொல்லு நா தப்ப நினைக்க மாட்டேன்.

காதலி: (பேச வில்லை)

காதலன்: இப்ப நீ சொல்ல போரியா இல்லையா?

காதலி: பேசாம இரு Count (கௌன்ட்) பண்ணிக்கிட்டு இருக்கேன் அப்புறம் மறந்துட போறேன்.

காதலன்: ???

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (18-Nov-16, 10:35 pm)
பார்வை : 250

சிறந்த நகைச்சுவைகள்

மேலே