எந்த நிலையில் இருந்தாலும்

ஷாம் இவன் சினிமா துறையில் ஒரு சாதனையாளராக ஆக வேண்டும் என்பது இவனுடைய ஆசை. இவன் சமூகத்தை நோக்கி குறும்படம் எடுத்தான் ஆனால் அவை பெரும் வரவேற்பு பெறவில்லை.திரும்பவும் சமூகத்தை நோக்கி கட்டுரை கதை என பல வண்ணங்களில் எழுதினான் இதனை இணைத்தளங்களில் வெளியிட்டான் .பிறகு இதனை பார்த்த சமூகத்தின் மீது ஆர்வம் உள்ளவர்கள் இவனுக்கு உதவி செய்தனர். அதில் சிலர் நடிக்கவும் வந்து உதவினர். சிறிய மாற்றங்கள் நிகழ்ந்தினான் ஆனால் அவன் மனதில் ஒரு எண்ணம் நம்ம எத்தனை ஆண்டுகள் சமூகத்தை பற்றி மட்டும் படம் எடுத்தல் போதாது .அதில் காதல் என்னும் ஒரு போதை மருந்தை இணைத்தல் மட்டுமே சாதிக்க முடியும் என்று நினைத்தான்.சில மாதங்கள் அந்த வேலைகளை விட்டு விட்டு தன்னுடைய கிராமத்திற்கு சென்றான்.அதிகாலையில் தண்ணீர் குழாய் அருகில் இருந்து ஓரே சத்தம் அங்கு இருந்து தாவணியில் அன்னைபறவையின் நடையிலும் மயில் தோகை போல் தலை விரிப்பிலும் குழந்தை போல் இடை அருகே குடம் வைத்தும் இதழில் இனிப்போடும் இமைகளின் சிரிப்போடும் என்னை கடந்து சென்றாள் நெஞ்சை உடைத்து சென்றாள் .அப்போது தான் உணர்ந்தேன் பார்த்தவுடனே காதலை சில மாதங்கள் கிராமத்தில் திருவிழா பண்டிகை என எல்லாவற்றையும் ஜாலியாக கழித்து விட்டு.ஷாம் சென்னை திரும்பும் இரு தினங்களுக்கு முன்பு அந்த பெண்ணிடம் பேசினான் அவள் சம்மதிக்கவில்லை .பிறகு அவள் அம்மா அப்பாவிடம் பேசி சம்மதம் பெற்றன் .அவளை அழைத்து கொண்டு சென்னைக்கு வந்தான்.அவளுக்கு சாந்தோஷம் மிகுந்து இருந்தாள்.சில வாரங்கள் சென்னை பற்றியும்,அங்கு இருக்கும் இடம் அனைத்தும் சுத்தி கட்டினான் .பிறகு இரண்டு குறும்படங்களில் உடைகள் அந்த கிராம தனம் எல்லாம் இருந்தது.அதன் பிறகு வேற ஒரு குழுவிடம் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. படத்திற்கு அதன் பின் அவள் உடை பேச்சு என எல்லாவற்றையும் மாற்றி இருந்தாள் அவன் அவளை அழைத்து பேசினான் .இது எதுவும் வேண்டாம் என்று கூறினான் .அவள் ஏன் என்றால் அவன் நான் உன்னை காதலிக்கிறேன் என்றான் .அவள் அமைதியாகவே இருந்தாள் .பிறகு வேற ஒருவனிடம் உடலுறவு கொண்டு இருந்தாள்.அவன் பார்த்தும் அமைதியாக சென்றான் .அவளை பார்பதற்க்கு கால்சீட்டு வாங்கி கொண்டு தான் வர வேண்டும் என செல்லிவிட்டால் அவனை பார்த்து இலிவாக பேசுவது என கெடுமை படுத்தினால் .அவளை பார்பதை விட்டு விட்டு அவன் வேலையை தொடங்கினான்.அந்த மனதோடு படம் எடுத்தான் பெரும் வரவேற்பு பெற்றான் அவன் நிலை மறியாது .ஆன அவள் நிலை உடைகள் கிழிந்து கண்கள் பெழிவிழந்தும் மனம் நைந்து பணம் பணம் என்று நடுரோட்டில் பயத்தியமாக திரிந்தால் அதனை பார்த்து மனம் உடைந்தான் மீண்டும் அவளுக்கு உதவி செய்தான் ..அவன் பார்வையற்ற பெண்னை மணந்து கொண்டன் அந்த பெண்ணிடம் அன்புக்கு அளவில்லை உள்ளம் அளவு குறையில்லை அவனை அப்படி பார்த்து கொண்டாள்,அவன் அவள்யிடம் எந்த நிலைக்கு சென்றாலும் வந்த நிலையை மறக்ககூடது என்று கூறினான்.அவனுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக வாழ்ந்தான் . சில மாதங்களுக்கு பிறகு அவனுக்கு சில விருதுகள் கிடைத்தது…

யாரும் தவறகா எண்ண வேண்டாம் இது என்னுடையா கற்பனைதான் யாருடையா மனதையும் பாதிக்குமாறு இருந்தாள் மன்னிக்கவும்

எழுதியவர் : சண்முகவேல் (22-Nov-16, 5:58 pm)
சேர்த்தது : ப சண்முகவேல்
பார்வை : 350

மேலே