கூனனான மனது

அவள்
என்னை
பார்த்து
குனிந்து
சிரித்த
சிரிப்பில்
நிமிர
முடியாமல்
கூனனாகி
போனது
என்
மனது...
அவள்
சிரித்த
சிரிப்பின்
அழகு
விரிக்காத
காதல்
வலையில்
தெரிந்தே
விழுந்து
எழ
முடியாமல்
போன
என்
மனம்

எழுதியவர் : ராகுல் கலையரசன் (25-Nov-16, 3:17 pm)
பார்வை : 94

மேலே