காயங்கள்

காயங்கள் பல கண்டபின்பும்
கண்ணீர் தீர்ந்து போன பின்பும்
இன்னும் வலிகிறது
ஏன் மறுத்து போகமல் இருக்கிறாய் ?

சீக்கிரம் மறுத்து விடு மனமே சீரழிய இனி ஏதும் இல்லை...

எழுதியவர் : சுஜித்ரா பிரகாஷ் (26-Nov-16, 11:12 pm)
சேர்த்தது : சுஜித்ரா பிரகாஷ்
Tanglish : KAYANGAL
பார்வை : 109

மேலே