புள்ளி

கழுத்து பகுதியில்
நீ கொடுத்த அழுத்தம்
முத்தம் கொடுக்க தூண்டும் புள்ளி
என்பதை பின்பு தான் உணர்ந்தேன்
போதும் என்று
உன் விழிகள் வாய் திறந்த போது ..!!

எழுதியவர் : அருண்வாலி (3-Dec-16, 6:36 pm)
Tanglish : pulli
பார்வை : 112

மேலே