தெரியாமல்

தேனெடுக்கும்
தும்பிக்குத் தெரியாதது-
திரைமறைவு காதல்கதை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Dec-16, 6:41 pm)
பார்வை : 88

மேலே