பிரிவின் உச்சம்

ஆயிரம் உறவுகள்
அருகில் இருந்தும்
அறுதல் எனக்கில்லை
என் தாயே
நீ இல்லாமலே!

எழுதியவர் : வே.பாலா (5-Jul-11, 7:58 pm)
சேர்த்தது : suriyan
Tanglish : pirivin echam
பார்வை : 506

மேலே