என்னோடு இருப்பாய்

இரவுகள் ..
விடியாமல் .....
இருக்க வேண்டும் ..
நீ தொடர்ந்து .......
என்னோடு இருப்பாய் ...!!!

காதல் தீப்பெட்டி -நீ
உரசும் தீக்குச்சி நான் ...!!!

&
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (9-Dec-16, 8:43 pm)
Tanglish : ennodu irupaai
பார்வை : 87

மேலே