இரவில் காத்திருக்கிறேன்

தூங்கிய பின்பும் ...
பார்க்கும் கண்கள் ...
காதலளர் கண்கள் ....!!!

உனக்காக நான் .....
பகலில் காத்திருந்தும் ...
பலன் கிடைக்கவில்லை ...
இரவில் காத்திருக்கிறேன் ....!!!

&
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (9-Dec-16, 8:47 pm)
பார்வை : 60

மேலே