கண்ணீரால் எழுத வைக்கிறாய்

காற்றைபோல் நீ ....
எங்கே இருக்கிறாய் ..?
எங்கே தொடங்குகிறாய் ..?
எங்கே முடிகிறாய் ..?
தெரிவதில்லை .....
ஆனால் இருக்கிறாய் ....!!!

எதை கண்ணீரால் ...
எழுதக்கூடாதோ...
அதை கண்ணீரால் ...
எழுத வைக்கிறாய் ....!!!

&
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (9-Dec-16, 9:11 pm)
பார்வை : 50

மேலே