புதுமை நீ செய்கிறாய்

புதுமை செய்யும் பூக்கள் புலரும் பொழுதினில்
புதுமை செய்யும் ஞாயிறு மலரும் நாளினில்
புதுமை செய்யும் புதுப்புது பொய்கள் கவிதையில்
புதுமை நீ செய்கிறாய் புன்னகை இதழினில் !

------கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (10-Dec-16, 10:34 am)
பார்வை : 892

மேலே