அன்னை வெண்பா 1

அன்னைக் கருவறை என்முதல் ஆலயம்
என்னை அணைத்த இருகரம்அன் பாலயம்
அன்னையின் மார்புகள் பாலமுத நற்கலசம்
அன்னையே என்னுயர்தெய் வம்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Dec-16, 9:51 am)
பார்வை : 110

மேலே