மெல்லத் திறக்கும் உன்னிதழ்

சில்லென்று காற்று வீசுது
சொல்லொன்று கவிதை எழுதுது
மெல்லத் திறக்கும் உன்னிதழ்
சொல்தமிழ் சந்தம் பேசுது !

----கவின் சாரலன்
அடிதோறும் மூன்று சீர்கள் கொண்ட நான்கடியில் முடியும் வஞ்சிப்பாவின்
இனமான வஞ்சி விருத்தம் . முயலுங்கள்

எழுதியவர் : கவின் சாரலன் (16-Dec-16, 9:21 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 54

மேலே