ஒரு விகற்ப இன்னிசை வெண்பா சுயமாக வேசிந்தித் துச்செய லாற்றார்
ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
சுயமாக வேசிந்தித் துச்செய லாற்றார்
வயதாகி ஓர்நாள் கயலான் கடையில்
அயலான் கடைப்பொருளாய் வீழ்த்திடும்முன் என்னை
தயைசெய் பராபர மே
16-12-2016
ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
சுயமாக வேசிந்தித் துச்செய லாற்றார்
வயதாகி ஓர்நாள் கயலான் கடையில்
அயலான் கடைப்பொருளாய் வீழ்த்திடும்முன் என்னை
தயைசெய் பராபர மே
16-12-2016