காதல் வலி

காதல் என்றாலே
வலிகள் என்று தெரியும்!
ஆனால்
அதனை நானும் உணர்வேன் என்று
உணரவில்லை உயிரே
உன்னை பிரியும் வரை......
.......................................

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (17-Dec-16, 6:31 pm)
Tanglish : kaadhal vali
பார்வை : 725

மேலே