நம்பாதே

ராசியில் உள்ளதெல்லாம்
நடப்பது
உண்மையென்றால்
இறைவன்...
ஆசிக்கு என்ன பயன்.

எழுதியவர் : பா.முப்படை முருகன் (18-Dec-16, 8:26 am)
சேர்த்தது : முப்படை முருகன்
Tanglish : nampaathae
பார்வை : 241

மேலே