தனிமை

நீ இல்லாத ஒவ்வொரு
நொடிகளும் எனக்கு வேதனையாக
தான் இருக்கின்றது அன்பே ....
என் அருகில் நீ இல்லை
என்பதால்அல்ல
உன் அருகில் நான் இல்லை
என்பதால்...
I_Miss_Uuuuu...

எழுதியவர் : ஜெயபிரசாத் (18-Dec-16, 10:45 pm)
Tanglish : thanimai
பார்வை : 430

சிறந்த கவிதைகள்

மேலே